புங்குடுதீவு ஆலயத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள திருட்டு சம்பவம். இருவர் கைது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புங்குடுதீவில் அமைந்துள்ள ஒரு ஆலயத்தில் சுமார் 10 லட்சம் ரூபா திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆலய நிர்வாகத்தினர் ஊர்காவற்றுறை பொலிஸில் புகார் அளித்ததையடுத்து, நேறறுமுன்தினம் (மே 13) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விளைவாக, குறித்த இருவரும் நேற்று (மே 14) கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்களிடம் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Share this Article