பிறந்து 9 மாதங்களேயான சிசு உயிரிழப்பு!- நெடுந்தீவில் சோகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு 13 ஆம் வட்டாரம் செபநாயகபுரத்தைச் சேர்ந்த 09 மாதங்களேயான மதன் மவுலின் என்ற சிசு இன்று (ஜூலை 24) காலை உயிரிழந்துள்ளது.

தாய்ப்பால் அருந்தும் போது ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இறப்பு தொடர்பான வைத்திய பரிசோதனைகளுக்காக குழந்தையின் உடலானது யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Share this Article