Thursday, December 1, 2022

பாவனையற்ற பேரூந்துகள் கடலில் மூழ்கடிப்பு

Must Read
இலங்கை போக்குவரத்துச்சபைக்கு சொந்தமான பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்ட பல பேருந்துகள் திருகோணமலை ஆழ்கடலில் மூழ்கடிக்கப்ப்ட்டுள்ளன…!

மீன்பிடிதுறை அமைச்சின் ஆழ்கடல் மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்து அமைச்சின் வேண்டுகோளின் பேரில்,

பல ஆண்டுகளாக   சிதைந்திருந்த பல பேருந்துகள் ஒரு கப்பலைப் பயன்படுத்தி திருகோணமலை ஆழ்கடலில் மூழ்கடிக்கப்பட்டன.  திருகோணமலை கடலில் கடல்வாழ் உயிரினங்களுக்கு, மீன்களுக்கு நீருக்கடியில் ஒரு ( underwater reef ) உருவாக்கவே இவ்வாறு பழைய பேருந்துகள் பயன் படுத்தப்பட்டுள்ளன மேலும் இது  உலகம் முழுவதும் பின்பற்றப்படும் ஒரு செயல்பாடு என இது தொடர்பில் தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img