By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா.
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !
கிழக்கு மாகாணம்
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா.
தீவகச் செய்தி

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா.

Last updated: 2024/06/20 at 1:34 PM
Published June 20, 2024 308 Views
Share
1 Min Read
SHARE

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வணங்கி ஆசி பெற்றுக்கொண்டனர்.

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு  நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்று(ஜூன் 20) காலை இடம்பெற்றுள்ளது.

அதிகாலை 3.30 மணியளவில் ஆரம்பமான பூஜைகளை தொடர்ந்து காலை 07 மணிக்கு வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , உள்வீதியுலா வந்த அம்பாள் காலை 9.00 மணியளவில் தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்து காலை 10.30 மணிக்கு இருப்பிடத்தினை வந்தடைந்தது.

தேர் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு , அம்பாளை வணங்கி அருளாசிகளை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை இன்று மாலை 4.00 மணிக்கு பச்சை சாத்தி அம்பாள் இரத அவரோகணம் இடம்பெறவுள்ளது.

You Might Also Like

தீவக வலய துடுப்பாட்ட போட்டியில் அனலைதீவு சதாசிவ பெண்கள் அணிசம்பியன்!

புங்குடுதீவு ஆலயத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள திருட்டு சம்பவம். இருவர் கைது

நயினாதீவு – குறிகட்டுவான் சேவைக்கான பாதைபடகு கடலில் மூழ்கியது !!

அனலைதீவில்சிறப்பாக இடம்பெற்ற நடமாடும் மருத்துவ சேவை முகாம் !

முதலீட்டாளர்கள் வரும்போதும் எமது திணைக்களங்களால் முழுமையாக ஒத்துழைப்பதில்லை – ஆளுநர் கவலை!

தீவுப்பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் – ஒரு மேலோட்டம்

வடக்கு கடலில் பெருந்தொகை கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

வேலணையில் வென்றது தமிழரசுக் கட்சி

SUB EDITOR June 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article இந்திய வெளியுறவு அமைச்சர் நாட்டைவந்தடைந்தார் !
Next Article உடன்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனாவிற்கு – நெடுந்தீவு இளைஞர் உடலம் !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

You Might Also Like

தீவகச் செய்தி

தீவக வலய துடுப்பாட்ட போட்டியில் அனலைதீவு சதாசிவ பெண்கள் அணிசம்பியன்!

May 16, 2025
தீவகச் செய்தி

புங்குடுதீவு ஆலயத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள திருட்டு சம்பவம். இருவர் கைது

May 15, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு – குறிகட்டுவான் சேவைக்கான பாதைபடகு கடலில் மூழ்கியது !!

May 13, 2025
தீவகச் செய்தி

அனலைதீவில்சிறப்பாக இடம்பெற்ற நடமாடும் மருத்துவ சேவை முகாம் !

May 11, 2025
தீவகச் செய்தி

முதலீட்டாளர்கள் வரும்போதும் எமது திணைக்களங்களால் முழுமையாக ஒத்துழைப்பதில்லை – ஆளுநர் கவலை!

May 11, 2025
தீவகச் செய்தி

தீவுப்பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் – ஒரு மேலோட்டம்

May 10, 2025
தீவகச் செய்தி

வடக்கு கடலில் பெருந்தொகை கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

May 8, 2025
தீவகச் செய்தி

வேலணையில் வென்றது தமிழரசுக் கட்சி

May 7, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?