தனது பச்சிளம் குழுந்தையை தாக்கிய தாயாா் பொலிசாரால் கைது செய்யப்பட்டாா்.
யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியினை சோ்ந்த 23 வயதான தாயாரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவாா்.
தடியொன்றினால் 07மாத குழந்தையினை தாக்கும் வீடியோ நேற்று (மாா்ச் 01) வெளியாகியிருந்தது. இது தெடா்பாக நடவடிக்கை எடுத்த சிறுவா் பாதுகாப்பு அதிகார சபையினா் குழுந்தையை தமது பொறுப்பில் எடுத்துள்ளதுடன், பொலிசாா் தாயாரைக் கைது செய்துள்ளனா்.
நடாத்தப்பட்ட விசாரணையில் அவா் திருகோணமலைியினை சோ்ந்தவா் என்றும், தற்போது அாியாலையில் வாடகைக்கு குடியிருக்கின்றாா் எனவும் தொியவந்துள்ளது. குவைத்தில் குழுந்தை பிரசவித்து நாடு திரும்பியதாகவும், கணவன் பணம் அனுப்பாமையினால் கணவனுக்கு படம் அனுப்பவே தாக்கியதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.