பங்களாதேஷ் அணிக்கெதிரான இலங்கை ODI அணி அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் தலைவராக குசல் மெந்திஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணி விபரம் பின்வருமாறு…

குசல் மெந்திஸ் ( தலைவர்)
சரித் அசலங்க ( உப தலைவர்)
பெத்தும் நிஸ்ஸங்க
அவிஸ்க பெர்ணான்டோ
சதீர சமரவிக்கிரம
ஜனித் லியனகே
கமிந்து மெந்திஸ்
சஹான் ஆராச்சிலாகே
வனிந்து ஹசரங்க
மஹிஷ் தீக்ஷன
துனித் வெல்லாலகே
அகில தனஞ்சய
சாமிக்க கருணாரத்ன
டில்ஷான் மதுசங்க
பிரமோத் மதுஷான்
லஹிரு குமார

இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை புதன்கிழமை (13 மார்ச்) நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி 15ஆம் திகதியும் மூன்றாவது போட்டி 18ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

Share this Article