மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளானநேற்று (November – 21) யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் தலைமையில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் இன்று மாலை இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இதில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வரதராஜா பார்த்திபன் உள்ளிட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள பங்கேற்றனர்.