நெழுவினி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கையிலாச வாகன வெள்ளோட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு திருவருள்மிகு நெழுவினி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய கையிலாச வாகன வெள்ளோட்ட விழா எதிர்வரும் மாதம் 10 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

அடியார்கள் அனைவரையும் இந்த வெள்ளோட்ட விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு திருவிழா உபயகாரர்கள் வேண்டி நிற்கின்றனர்.

Share this Article