நெழுவினி குள கேணியை சீரமைக்க உதவி கோரல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு நெழுவினி குளத்தினுள் அமைக்கப்பட்டுள்ள கேணி கட்டப்பட்டதற்கு இன்று(செப்ரெம்பர் 10) வரை தூர்வாரப்படாமல் உள்ளது.

இக்கேணி நெடுந்தீவின் மேற்குப் பிரதேச கால்நடைகளுக்கு முக்கியமானதாக காணப்படுவதால் உடனடியாக தூர்வாரவேண்டியுள்ளது.

இதனை மேற்கொள்ள சமூகத்தினரது உதவியை நாடிநிற்கின்றனர், மேற்குப் பகுதியில் மனிதாபிமான அடிப்படையில் கேணிகளை தூர்வாரும் இளைஞர்கள்.

Share this Article