நெடுந்தீவைச் சேர்ந்த பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவைச் சேர்ந்த பயனாளிகளுக்கு உறுதியான மின்சார விநியோகத்திற்கான நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஆதரவளிக்கும் திட்டத்தின் ஊடாக (SESRIP) தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பிரதேசசெயலர் எப்.சி சத்தியசோதி தலைமையில் பிரதேசசெயலகத்தில் நேற்று(ஜூன் 18) பயனாளிகளிடம் இந்த தையல் இயந்திரங்கள் கையளிக்கப்பட்டன.

Share this Article