நெடுந்தீவு ஶ்ரீஸ்கந்தா வித்தியாலயத்தின் விளையாட்டு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு ஶ்ரீஸ்கந்தா வித்தியாலயத்தின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா கடந்த 21 ஆம் திகதி வித்தியாலய அதிபர் திருமதி ந.கலைவாணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக நெடுந்தீவு கோட்டக் கல்வி அதிகாரியும், விருந்தினர்களாக நெடுந்தீவு பாடசாலை அதிபர்கள், ஓய்வு நிலை அதிபர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் அணிநடை மரியாதை, விளையாட்டு நிகழ்வுகள், பெற்றோர்கள் நிகழ்வு மற்றும் பழைய மாணவர்கள் நிகழ்வு என்பன இடம்பெற்றதுடன் வெற்றியாளர்களுக்கான பரிசில் வழங்கலும் இடம்பெற்றது.

Share this Article