நெடுந்தீவு வைத்தியசாலை வளாகத்தில் சிரமதானம், மரநடுகை நிகழ்வுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு நெடுந்தீவு வைத்தியசாலை வளாகத்தில் சிரமதானம் மற்றும் மரநடுகை நிகழ்வுகள் நேற்று (மே 31) இடம்பெற்றன.

நெடுந்தீவுப் பிரிவுக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், வைத்திய அதிகாரி, வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் பயனாளிகளின் ஒத்துழைப்புடன் மேற்படி நிகழ்வுகள் இடம்பெற்றன.

Share this Article