நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கள விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நெடுந்தீவு வைத்தியசாலைக்கு கள விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது நெடுந்தீவைச் சேர்ந்த அமரர் கந்தையா இராஜேஸ்வரி நினைவாக அவர்களது குடும்பத்தாரால் அனுப்பி வைக்கப்பட்ட வைத்திய உபகரணங்களை வைத்தியரிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

Share this Article