நெடுந்தீவு றோ.க.மகளீர் கல்லூரியின் கால்கோள் விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு றோ.க.மகளீர் கல்லூரியின் கால்கோள் விழாவானது கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி நிர்மலரஞ்சினி அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (மார்ச் 28) இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் பங்குத்தந்தை அருட்பணி வசந்தன் அடிகளாரும் சிறப்பு அதிதியாக நெடுந்தீவுக் கோட்டக்கல்வி அதிகாரி அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Share this Article