நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரிக்கு உலக உணவுத் திட்ட அதிகாரிகள் கள விஜயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உலக உணவுத் திட்டத்தின் கீழ் நெடுந்தீவு றோ. க. மகளிர் கல்லூரி மாணவர்களுக்கான உணவு வழங்கல் திட்டம் தொடர்பாக இன்று(ஒக்ரோபர் 23) உலக உணவுத் திட்ட அதிகாரிகள் நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு ஆய்வுசெய்துள்ளனர்.

இதன்போது உலக உணவுத் திட்ட அதிகாரிகள், யாழ். மேலதிக அரசாங்க அதிபர் (காணி) , நெடுந்தீவு பிரதேச செயலர் மற்றும் மகளிர் கல்லூரியின் அதிபர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படுகின்ற உணவு தொடர்பான ஆய்வுகளும் அது சம்பந்தமான குறை நிறை விடயங்களும் மாணவர்களிடம் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article