நெடுந்தீவு மேற்கு ஸ்ரீஸ்கந்தா வித்தியாலயத்தின் கால்கோள் விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு ஸ்ரீஸ்கந்தா வித்தியாலய தரம் 01 மாணவர்களுக்கான கால்கோள் விழா அண்மையில் வித்தியாலய அதிபர் திருமதி ந.கலைவாணி தலைமையில் கோலாகலமாக இடம்பெற்றதுடன் புதிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

Share this Article