நெடுந்தீவு மேற்கு நெழுவினி ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு மேற்கு நெழுவினி ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா நேற்றைய தினம் (ஏப்ரல் 14) இடம்பெற்றது.

உள்ளூர் ,வன்னி, யாழ்ப்பாணம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பெருமளவு பக்தர்கள் நெழுவினி ஶ்ரீ சித்தி விநாயகர் தேர்காண வந்திருந்தனர்.

Share this Article