நெடுந்தீவு மேற்கு காளி அம்பாள் ஆலயத்தில் “ குரோதி “ வருடப் பிறப்பு விசேட பூஜை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு காளி அம்பாள் ஆலயத்தில் “ குரோதி “ வருடப் பிறப்பு  விசேட பூஜை இன்றையதினம் சிப்பாக இடம்பெற்றது. 

இதன்போது குறித்த ஆலயத்தை சூழவுள்ளோர் மற்றும் நெழுவினி ஶ்ரீ சித்தி விநாயகர் வேட்டைத் திருவிழாவின் போது வருகை தந்தோர் என பலர் புதுவருட பிறப்பு விசேட பூசையில் பக்தியுடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article