நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவன் மனாஸ் சாம்பியன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2023 ஆம் ஆண்டுக்கான வலய மட்ட மெய்வல்லுனர் விளையாட்டுகளில் 20 வயதுப் பிரிவில் 100M, 200M, 400M ஆகிய போட்டிகளில் பங்குபற்றிய நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவன் க.மனாஸ் சாம்பியன் பட்டத்தை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

Share this Article