நெடுந்தீவு பெருக்கடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பெருக்கடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தில் இன்று(ஜூன் 24) மாலை வேட்டை திருவிழா இடம்பெறவுள்ளது.

நாளை (ஜூன் 25) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பஞ்சமுக விநாயகர் திருத்தேரில் வலம் வந்து அருள் பாலிக்கவுள்ளார்.

நாளைமறுதினம் திங்கட்கிழமை (ஜூன் 26) காலை 8:30 மணிக்கு நெடுந்தீவு மணல் கடற்கரையில் சமுத்திர தீர்த்தம் இடம்பெறவுள்ளதுடன் மாலை 4.00 மணிக்கு திரு அன்ன ஊஞ்சலும் கொடி இறக்கமும் இடம் பெறவுள்ளது.

தேர்த்திருவிழா, தீர்த்தத்திருவிழா என்பன தனித்தனி நாட்களிலேயே இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article