நெடுந்தீவு புனித யுவானியார் ஆலய நற்கருணைத் திருவிழா இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் நற்கருணைத் திருவிழா இன்று(ஜூன் 23) மாலை 4.45 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.

இதேவேளை நாளை காலை திருநாள் துருப்பலியும் திருச்சொருப ஆசீர்வாதமும் இடம்பெறும்.

Share this Article