நெடுந்தீவு பிரதேச பொது நூலகத்துக்கு ஒரு தொகுதி நூல்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் விசேட வேலைத்திட்டத்தின் ஊடாக நெடுந்தீவு பிரதேச பொது நூலகத்திற்கான ஒரு தொகுதி நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேற்படி பெறுமதிமிக்க நூல்களை நெடுந்தீவு பிரதேச செயலாளர் உயர்திரு எப்.சி.சத்தியசோதி அவர்கள் வழங்கி வைத்தார்.

Share this Article