நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் தொழிற்றகைமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் மாவட்ட தேசிய பயிலுநர் கைத்தொழில் பயிற்சி அதிகாரசபையின் ஏற்பாட்டில் தேசிய தொழிற்றகைமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (செப்ரெம்பர் 12) நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலக அலுவலர்கள் யாழ் மாவட்ட NAITA உத்தியோகத்தர்கள், பயிலுனர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article