நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்தொழில் அமைச்சருமாகிய கே. என். டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்கள் எதிர்நோக்குகின்ற அன்றாட பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதுடன் அனைத்து அரசதிணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

Share this Article