நெடுந்தீவு பிரதான வீதி திருத்த வேலைகள் இடம்பெற்று வருகிறது. மாவிலித்துறை தொடக்கம் வைத்தியசாலை வரையிலான வீதி கொங்கிரீட் இடப்பட்டு வேலைகள் நிறைவடைந்ததுள்ளது.
திருத்த வேலைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட வீதியில் இன்னும் 1 கிலோ மீற்றர் வேலையே செய்து முடிக்கவேண்டியுள்ளது.
இதேவேளை மிகவும் மோசமான நிலையில் உள்ள வீதியையும் செய்து முடிக்க தேவையான நிதி ஒதுக்கீடு பெற்று செய்து முடிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.