நெடுந்தீவு நிலாஜோதி முத்தமிழ் நாடகமன்றத்தில் பரிசளிப்பும் கலை நிகழ்வுகளும்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு சென் அன்ரனிஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடகமன்ற அனுசரணையுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு பரிசளிப்பும் கலை நிகழ்வுகளும் நெடுந்தீவு சென் அன்ரனிஸ் நிலாஜோதி முத்தமிழ் நாடகமன்ற கலை அரங்கில் இடம்பெறவுள்ளது.

தொழிலாளர் தினத்தையொட்டி இவ் வருடம் நெடுந்தீவில் நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசில் வழங்கலும், கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதுடன் சிறப்பு நிகழ்வாக “பாண்டிய மன்னா” எனும் நாட்டுக்கூத்தும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article