நெடுந்தீவு நடுக்குறிச்சி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய கொடியேற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு நடுக்குறிச்சி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தில் முதலாம்நாள் கொடியேற்ற உற்சவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை(ஜூன் 17) பெருமளவான அடியார்களின் அரோகரா ஒலியுடன் ஆரம்பமாகியது.

Share this Article