நெடுந்தீவு தூய மரியன்னை ஆலய திருவிழாவின் நற்கருணை விழா நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு தூய மரியன்னை ஆலய வருடாந்த திருவிழாவின் நற்கருணை விழா நாளை (செப்ரெம்பர் 7) மாலை 4.45 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.

இதேவேளை திருவிழா திருப்பலி 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 5.45 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி நடைபெறவுள்ளதுடன்
அன்றைய தினம் மாலை 4.00 மணிக்கு அன்னையின் திருச்சுரூபம் தாங்கிய செபமாலை பவனி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது.

Share this Article