நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் ஆலய கந்த சஷ்டி உபயகாரர்களுக்கான ஒழுங்கமைப்புக் கூட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு கமலாலயம்பதி முருகன் தேவஸ்தான கந்த சஷ்டி விரத உபயகாரர்களுக்கான ஒழுங்கமைப்புக் கூட்டம் எதிர்வரும் 08 ஆம் திகதி புதன்கிழமை பி.ப 4.00 க்கு ஆலய பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கந்த சஷ்டி விரதத்தினை முன்னிட்டு ஆலய கந்த சஷ்டி பூஜை உபயகாரர்கள் , விரதம் அனுஷ்டிக்கும் அடியார்கள் மற்றும் பயனாசிரியர்களுக்கான கூட்டமே இடம்பெறவுள்ளதாக ஆலய செயலாளர் அறிவித்துள்ளார்.

Share this Article