நெடுந்தீவு கிழக்கு ஆலமாவனப் பிள்ளையார் ஆலய மாணிக்கவாசகர் குருபூஜை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு ஆலமாவனப் பிள்ளையார் ஆலயத்தில் இன்று (ஜூன் 23) மாணிக்கவாசகர் குருபூசை சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதேவேளை மாணிக்கவாசகர் குருபூசை தினம் நீண்டபல காலமாக வருடாந்தம் இடம்பெற்று வருவதுடன் பாடசாலை மாணவர்களிடையே சமய அறிவுப் போட்டிகள் நடாந்தப்படுகின்றது.

Share this Article