நெடுந்தீவு கடற்தொழிலாளர்களுக்கு சீன மானிய மண்ணெண்ணெய்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சீன அரசிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இலவச மண்ணெண்ணெய் நெடுந்தீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்ட கடற்தொழிலாளர்களுக்கு நெடுந்தீவு பல. நோ. கூ. சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஈ. பி. டி. பி. இன் யாழ் மாவட்டம், தீவுப்பகுதிகளின் நிர்வாக பொறுப்பாளர்கள் , நெடுந்தீவு பிரதேச செயலாளர், நெடுந்தீவு பல. நோ. கூ. சங்க தலைவர் மற்றும் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article