நெடுந்தீவு உதைப்பந்தாட்ட லீக் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வு இன்று!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில், உதைப்பந்தாட்ட லீக் சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வு இன்று (ஏப்ரல் 16 ) மாலை 4.00 மணிக்கு நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

ஏப்ரல் 14 ஆம் திகதி ஆரம்பித்த போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இறுதிப்போட்டியில், போல் நியுட்டனின் தலைமையிலான ஈகில் ஐட் அணியும், அரவிந்த் தலைமையிலான பிளைக் ரைகர்ஸ் அணியும் மோதவுள்ளது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் ரஜீன் தலைமையிலான டெல்ப்ற் வோரியர்ஸ் அணி 3 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.

Share this Article