நெடுந்தீவு ஆலயங்களில் புதுவருட சிறப்பு பூஜை வழிபாடுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவிலுள்ள ஆலயங்களில் சித்திரைப் புதுவருட சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், நெடுந்தீவு மேற்கு காளி அம்பாள் ஆலயம், நெடுந்தீவு மேற்கு ஐயனார் ஆலயம் என்பவற்றில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

Share this Article