நெடுந்தீவில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மகளீர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின்  பெண்கள் வலுவூட்டல் நிகழ்சித்திட்டம் ஊடாக பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம் இன்று(ஓகஸ்ட் 28) வழங்கிவைக்கப்பட்டது.

நெடுந்தீவு பிரதேசசெயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கான உபகரணங்களை பிரதேசசெயலர் எப்.சி.சத்தியசோதி அவர்கள் இன்றைய தினம் வழங்கிவைத்தார்.

Share this Article