நெடுந்தீவில் பயனாளி ஒருவருக்கு கல்வி ஊக்குவிப்பு தொகை கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அங்கவீனமுற்றோர் தேசிய செயலகத்தின் ஊடாக கல்வி பயிலும் பிள்ளைகளுக்கான கல்வி ஊக்குவிப்பு தொகையானது நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிக்கு இன்று(ஒக்ரோபர் 31) அதற்கான காசோலை கையளிக்கப்பட்டது.

காசோலையை பிரதேச செயலர் எப்.சி.சத்தியசோதி பயனாளியிடம் அலுவலகத்தில் வைத்து கையளித்துள்ளார்.

Share this Article