நெடுந்தீவில் நாளை முதல் புகைத்தல் எதிர்ப்பு தினம் நடைமுறையில்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் புகைத்தலிலிருந்து மீண்டதோர் நாடு – மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் கிராமம் ” எனும் தொனிப்பொருளில் சர்வதேச புகைத்தல் மற்றும் போதை எதிர்ப்பு தினம் நாளை(மே 31) தொடக்கம் எதிர்வரும் மாதம் 14 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இத் தினத்துக்குரிய கொடிகள், ஸ்டிக்கர்கள், உண்டியல் லேபல்கள், சுவரொட்டிகள் என்பன இன்றையதினம்(மே 30)சமுர்த்தி வங்கியில் வைத்து வங்கி முகாமையாளரால் பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உதியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டது.

Share this Article