நெடுந்தீவில் சிறப்பாக இடம்பெற்ற திருச்சிலுவைப் பாதை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பிரதான வீதி வழியான திருச்சிலுவைப் பாதை நேற்றையதினம் (மார்ச் 31) நெடுந்தீவில் இடம்பெற்றது.

நெடுந்தீவுப் பொலிஸ் நிலையப் பகுதியில் ஆரம்பமான சிலுவைப்பாதை பிரதான வீதிபூடாக சென்று செபநாயகபுரம் வியாகுலமாதா கெபியில் நிறைவடைந்தது. அதனைத்தொடர்ந்து விசேட திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

Share this Article