By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நெடுந்தீவில் உலக தரிசனம் நிறுவனத்தினால் சிக்கன அடுப்பு வழங்கல்!
Share
Notification
Latest News
மகஜர் கையளிப்பு!
யாழ்ப்பாணம்
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
இலங்கைச் செய்தி
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
இலங்கைச் செய்தி
அமெரிக்கா ஈரானின் அணு ஒப்பந்தம் விரைவில்!!!
உலகச் செய்தி
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > நெடுந்தீவில் உலக தரிசனம் நிறுவனத்தினால் சிக்கன அடுப்பு வழங்கல்!
நெடுந்தீவு

நெடுந்தீவில் உலக தரிசனம் நிறுவனத்தினால் சிக்கன அடுப்பு வழங்கல்!

Last updated: 2024/10/03 at 11:06 AM
Published October 2, 2024 505 Views
Share
1 Min Read
SHARE

உலக தரிசனம் நிறுவனம்( world vision) நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்துடன் இணைந்து பரீட்சார்த்தமாக சிக்கன அடுப்பு வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது.  இன்றையதினம் (ஒக்ரோபர்02) காலை நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவன அலுவலகத்தில் வைத்து தெரிவு செய்யப்பட்ட 10 குடும்பங்களுக்கு பரீட்சார்த்த பாவனைக்காக சிக்கன விறகு அடுப்புகள் வழங்கி வைக்கப்பட்டது.

விறகு சிக்கனமாக பயன்படுவதுடன், இதனூடாக அதிக புகை வெளியேறல் இடம்பெறாது, குறுகிய நேரபாவனை,  என்பதுடன் அனைவரும் இதனை இலகுவாக கையாளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெற்றுக்கொண்ட பயனாளிகளின் பாவனை இரண்டு மாத்த்திற்கு கண்காணிக்கப்பட்டு அதன்முடிவு சாதகமாக அமையும் எனின் காஸ் பாவனையற்ற நெடுந்தீவில் உள்ள ஏனைய குடும்பங்களுக்கும் இதனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வில் உலக தரிசன நிறுவனத்தின்  தலைமையக திட்ட முகாமையாளர், சாவகச்சேரி பிரதேச திட்ட இணைப்பாளர் மற்றும் நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தினர் , பயனாளிகள் என பலர் கலந்துகொண்டதுடன் உலக தரிசன நிறுவனத்தினருக்கு ஊரும் உறவும் நிறுவனத்தினரால் நினைவுப் பரிசிலும் வழங்கப்பட்டது.

You Might Also Like

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

SUB EDITOR October 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article நாளைக்கு அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும்.
Next Article சிறப்புற நடந்த நெடுந்தீவு சென். ஜேம்ஸ் முன்பள்ளி சிறார்களின் விளையாட்டு நிகழ்வும், சிறுவர் தின நிகழ்வும்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

மகஜர் கையளிப்பு!
கதிர்காமம் முருகன் திருவிழா ஆரம்பம்!
உப்பின் புதிய விலை அறிவிப்பு!
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

You Might Also Like

நெடுந்தீவு

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் வித்தியாலய புத்தாண்டு விழா.

June 27, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?