நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணிவித்தியாலய மாணவி தேசிய மட்டத்திற்கு தெரிவு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இன்றையதினம்  (ஒக்.23) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண மட்ட சித்திரப்போட்டியில் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணிவித்தியாலய தரம்02 மாணவி  சரத்பாபு டிசாதனா முதலாம் இடம் பெற்று தேசிய மட்டத்திற்குதெரிவாகியுள்ளார்.

முதலாம் இடம் பெற்று தங்கப் பதக்கத்தைப் பெற்று நயினை மண்ணுக்கும்பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்  இவரை வழிப்படுத்தி நெறிப்படுத்தியபாடசாலை அதிபர் வகுப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர் அனைவருக்கும்  பாடசாலை சமூகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Share this Article