நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மகாகும்பாபிசேக பெருவிழா நாளை (ஏப்ரல் 5) நடைபெறவுள்ளதுடன்
இன்றையதினம் எண்ணைக்காப்பு சாத்துதல் இடம்பெறுகின்றது.
நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு!

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account