நயினாதீவு மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு- 2025!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினாதீவு மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு -2025 நாளை(பெப். 21) காலை 9.00 மணியளவில் நயினாதீவு மகாவித்தியாலய விளையாட்டுமைதானத்தில் நடைபெறவுள்ளது.

வித்தியாலய அதிபர் தி. நிதர்சனன் தலைமையில் இடம்பெறும் போட்டி நிகழ்வின் பிரதம விருந்தினராக தீவக கல்வி வலய உடற்கல்வி உதவிப்பணப்பாளர்  மு.காந்தச்செல்வன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Share this Article