By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: நயினாதீவு பிரதேச மக்களுக்கு வேலணைப் பிரதேச செயலகம் விடுக்கும் அறிவித்தல்
Share
Notification
Latest News
டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
இலங்கைச் செய்தி
தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !
யாழ்ப்பாணம்
பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
யாழ்ப்பாணம்
இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!
இலங்கைச் செய்தி
யாழ் முன்னாள் மாநகர மேயர் சரோஜினி யோகேஸ்வரனின் 27வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > தீவகச் செய்தி > நயினாதீவு பிரதேச மக்களுக்கு வேலணைப் பிரதேச செயலகம் விடுக்கும் அறிவித்தல்
தீவகச் செய்தி

நயினாதீவு பிரதேச மக்களுக்கு வேலணைப் பிரதேச செயலகம் விடுக்கும் அறிவித்தல்

Last updated: 2020/10/08 at 10:58 AM
Published October 8, 2020 625 Views
Share
1 Min Read
SHARE

தற்போதைய சுகாதார நிலைமையை கருத்திற் கொண்டு நயினாதீவு பிரதேசத்தில் இருந்து அவசர தேவை மற்றும் கடமை நிமித்தம் சென்று வருபவர்களின் நலன் கருதி ஓர் படகுச் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நயினாதீவிலிருந்து படகு புறப்படும் நேரம் காலை 7.00 மணி குறிகட்டுவானிலிருந்து பேருந்து புறப்படும் நேரம் காலை 7.30 மணி அதே போன்று யாழில் இருந்து குறிகட்டுவானிற்கு பேருந்து புறப்படும் நேரம் மாலை 4.30 மணி மற்றும் நயினாதீவிற்கான படகுச் சேவை மாலை 5.30மணிக்கும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.

குறிப்பு: குறிகட்டுவானிலிருந்து பேருந்தில் பயணிப்போர் புங்குடுதீவு பிரதேசத்தில் எக்காரணம் கொண்டும் இறங்க முடியாது என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

.

You Might Also Like

தீவக வலய துடுப்பாட்ட போட்டியில் அனலைதீவு சதாசிவ பெண்கள் அணிசம்பியன்!

புங்குடுதீவு ஆலயத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள திருட்டு சம்பவம். இருவர் கைது

நயினாதீவு – குறிகட்டுவான் சேவைக்கான பாதைபடகு கடலில் மூழ்கியது !!

அனலைதீவில்சிறப்பாக இடம்பெற்ற நடமாடும் மருத்துவ சேவை முகாம் !

முதலீட்டாளர்கள் வரும்போதும் எமது திணைக்களங்களால் முழுமையாக ஒத்துழைப்பதில்லை – ஆளுநர் கவலை!

தீவுப்பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் – ஒரு மேலோட்டம்

வடக்கு கடலில் பெருந்தொகை கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

வேலணையில் வென்றது தமிழரசுக் கட்சி

SUB EDITOR October 8, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஊரும் உறவும் நெடுந்தீவு அமைப்பினரால் கிணறுகள் கேணிகள் துப்பரவு செய்யும் பணிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.
Next Article Covid – 19 இரண்டாவது அலை தொடர்பான ஒன்றுகூடல் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

டெங்கு ஒழிப்பு வாரம் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
தமிழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் !
பொலிஸின் அவசர எண்ணுக்கு அழைப்பெடுத்தவர் உயிரிழப்பு !
இரட்டை குடியுரிமை கோருவோர் தொடர்பில் வெளியான தகவல்!!

You Might Also Like

தீவகச் செய்தி

தீவக வலய துடுப்பாட்ட போட்டியில் அனலைதீவு சதாசிவ பெண்கள் அணிசம்பியன்!

May 16, 2025
தீவகச் செய்தி

புங்குடுதீவு ஆலயத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள திருட்டு சம்பவம். இருவர் கைது

May 15, 2025
தீவகச் செய்தி

நயினாதீவு – குறிகட்டுவான் சேவைக்கான பாதைபடகு கடலில் மூழ்கியது !!

May 13, 2025
தீவகச் செய்தி

அனலைதீவில்சிறப்பாக இடம்பெற்ற நடமாடும் மருத்துவ சேவை முகாம் !

May 11, 2025
தீவகச் செய்தி

முதலீட்டாளர்கள் வரும்போதும் எமது திணைக்களங்களால் முழுமையாக ஒத்துழைப்பதில்லை – ஆளுநர் கவலை!

May 11, 2025
தீவகச் செய்தி

தீவுப்பகுதிகளில் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் – ஒரு மேலோட்டம்

May 10, 2025
தீவகச் செய்தி

வடக்கு கடலில் பெருந்தொகை கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது

May 8, 2025
தீவகச் செய்தி

வேலணையில் வென்றது தமிழரசுக் கட்சி

May 7, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?