Wednesday, December 7, 2022

நயினாதீவு நாகவூசனி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 10ம் திகதி ஆரம்பம்

Must Read
நயினாதீவு நாகவூசனி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்  10.06.2021 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருக்கிறது!
இம்முறை 15 பேருடன் நடைபெற தீர்மானம்.
உயர் திருவிழா விபரம்….
சாந்தி கிரியைகள் பூர்வாங்க கிரியைகள் 09.06.2021
துவஜாரோகணம் ( கொடியேற்றம்)
10.06.2021 வியாழக்கிழமை
திருமஞ்சம்
19.06.2021 சனிக்கிழமை
கருடசர்ப்ப பூசை
20.06.2021
ஞாயிற்றுக்கிழமை
சப்பரம்
22.06.2021செவ்வாய்க்கிழமை
ரதோற்ஸவம் ( தேர்)
23.06.2021
புதன்கிழமை
தீர்த்தோற்ஸவம்
24.06.2021
வியாழக்கிழமை
- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img