நயினாதீவு ஸ்ரீ கணேசா சனசமூக நிலையமும் ஸ்ரீ கணேசா முன்பள்ளியும் இணைந்து நடாத்திய சிறுவர் தினமும் ஆசிரியர்தின விழாவும் நேற்று (ஒக்ரோபர் 28) நயினாதீவு கணேசா முன்பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நயினாதீவு கணேசா முன்பள்ளி வளாகத்தில் சிறப்புற இடம்பெற்ற சிறுவர் தினம்!
