நயினாதீவு இரட்டங்காலி முருகப்பெருமான் ஆலய திருவிழா.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினாதீவு இரட்டங்காலி முருகப்பெருமான் ஆலய குரோதி வருட உயர்திருவிழா2024. எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை12) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறவுள்ளது.

ஜூலை 20 சனி்க்கிழமை இரவு சப்பரத் திருவிழாவும் மறுநாள் காலை தேர்த்திருவிழாவும் இடம்பெறவுள்ளது 

Share this Article