நயினாதீவு அம்பிகா முன்பள்ளி சிறார்களின் வருடாந்த சந்தை – 2024.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினாதீவு அம்பிகா முன்பள்ளி மாணவர்களுன் வருடாந்த சந்தை – 2024 நாளையதினம் (ஜூன்03) காலை 9. 00 மணியளவில் அம்பிகா முன்பள்ளிவளாகத்தில் சிறப்புற இடம்பெறவுள்ளது.

அனைவரையும் கலந்துகொண்டு சிறார்களை ஊக்குவிக்குமாறு அம்பிகாமுன்பள்ளி சமுகத்தினர் அழைப்புவிடுத்துள்ளனர்.

      

Share this Article