நயினாதீவு அந்தோனியார் ஆலய திருச்சொரூப பவனி சிறப்பாக இடம்பெற்றது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினாதீவு அந்தோனியார் ஆலய 40 வது ஆண்டு நிறைவு விழாவை சிறப்பிக்கும்திருநாள் வழிபாடின் ஓர் அம்சமாக நேற்றையதினம் (பெப். 27) சனிக்கிழமை மாலை  புனிதரின் திருச்சுருவ பவனி யானது நயினாதீவை சுற்றி வலம்வந்து அருளாசி வழங்கியுள்ளார்.

இதேவேளை சனிக்கிழமை காலை 8 மணிக்கு திருநாள் திருப்பலி சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்

Share this Article