நயினாதீவுக்கான பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவாளர் நியமனம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வேலணை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நயினாதீவு பகுதிக்கான பிறப்பு, இறப்பு, விவாகப் பதிவாளராக நயினாதீவைச் சேர்ந்த குலானந்தன் சியானந்தன்நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன் அவர்களால்

இன்றையதினம்( மே29) யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் யாழ்மாவட்ட பதிவாளர் திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article