நயினாதீவில் நாளையதினம் 57ஆவது சமய பாட போட்டிப் பரீட்சை.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டுநயினாதீவு சனசமூக நிலையம் நடாத்தும் 57வது சமய பாட போட்டிப் பரீட்சை  நாளையதினம் (ஜூன்16) ஞாயிற்றுக்கிழமை நயினாதீவு மகா வித்தியாலய மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.

பரீட்சை நேர அட்டவணை

தரம் 03,04,05,06 – 8.30 மணி

தரம்  07,08,09,10 – 10.00 மணி

தரம்  11,12,13.       – 11.30 மணி

பரீட்சையில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேர ஒழுங்கின்படி வருகைதந்து ஒத்துழைப்பு நல்குமாறு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Article