நயினாதீவு இரட்டங்காலி ஸ்ரீ முருகன் ஆலயம் மற்றும் நயினாதீவு காட்டுக்கந்தசுவாமி ஆலயம் என்பவற்றில் நாளை (நவம்பர் 18) இடம்பெறவுள்ள சூரசங்கார நிகழ்வை முன்னிட்டு இன்று சூரன் தலை காட்டுதல் எனும் திக்குவிஜயம் நிகழ்வு சிறப்பாக நயினாதீவில் இடம்பெற்றது.
நயினாதீவில் சிறப்புற இடம்பெற்ற சூரன் தலை காட்டுதல் நிகழ்வு!
